Tamilnadu Local body Election

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 21/10/2011அன்று காலை 8 மணிக்கு எண்ணப் படுகின்றன


தமிழ் நாட்டில் நடை பெற்ற 2 கட்ட உள்ளாட்சி தேர்தலில் சுமார் 80 சதவிகித வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு


முன்னிலை நிலவரம்


 மாநகராட்சி  10


10 மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி 
                             
நெல்லை ------------விஜிலா சத்தியானந்த்
திருப்பூர் --------------விசாலாட்சி 
தூத்துக்குடி---------
சசிகலா புஷ்பம் 
சேலம்---------------சவுண்டப்பன் 
கோவை------------செ.மா.வேலுச்சாமி 
திருச்சி-------------எம்.எஸ்.ஆர்.ஜெயா
சென்னை ------------சைதை துரைசாமி 
வேலூர்----------------கார்த்தியாயினி 
மதுரை----------------ராஜன் செல்லப்பா
ஈரோடு---------------மல்லிகா பரமசிவம் 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------


நகராட்சி 124/125


அதிமுக 89


திமுக 23
சிபிஎம் 2
மதிமுக 1
தேமுதிக 2
பாஜக 2
மற்றவை 5


-------------------------------------------------------------------------------------------------------------


பேருராட்சி 529


அதிமுக 284


திமுக 121
மதிமுக 7
பாஜக 13
தேமுதிக 2 
சிபி 2
சிபிஎம் 5
பாமக 2
காங்கிரஸ் 24
சுயேட்சை 64